உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 நவம்பர் பக். 3
  • உங்கள் அன்புக்கு நன்றி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் அன்புக்கு நன்றி
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • ‘இரண்டு சிறிய காசுகளின்’ மதிப்பு
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • “ஏதாவது சேமித்து வையுங்கள்””
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “நம்முடைய ‘கையிலிருந்து’ யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 நவம்பர் பக். 3
படங்களின் தொகுப்பு: 1. ஒரு சகோதரர் நன்கொடை பெட்டியில் நன்கொடை போடுகிறார். 2. JW பாக்ஸ். 3. சகோதரர்கள் ஒரு வீடியோவை தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உங்கள் அன்புக்கு நன்றி

தெசலோனிக்கேயா சபையிலிருந்தவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார்கள். இருந்தாலும், ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினார்கள். (2தெ 1:3, 4) அவர்களைப் போலவே இன்றைக்கு இருக்கிற யெகோவாவின் மக்களும் உலகம் முழுவதும் இருக்கிற சகோதரர்கள்மேல் அன்பு காட்டுகிறார்கள். நீங்கள் கொடுக்கிற நன்கொடைகள், கஷ்டத்தில் இருக்கிற உங்கள் சகோதரர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கின்றன. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள, jw.org வெப்சைட்டில், தொடர் கட்டுரைகள் என்ற தலைப்பின் கீழே இருக்கிற “உங்கள் நன்கொடைகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன” என்ற பகுதியைப் பாருங்கள். நீங்கள் காட்டுகிற அன்புக்கும் தாராள குணத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!

“உங்களுக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

• நம்முடைய நன்கொடைகள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன?

• சகோதர சகோதரிகளுக்கு பண உதவி செய்வதற்கு எது சிறந்த வழி?—jw.org வெப்சைட்டில் இருக்கிற “மிகுதியாக இருப்பது பற்றாக்குறையை ஈடுகட்டுகிறது” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

ஆன்லைனில் நன்கொடை கொடுப்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்

JW லைப்ரரி அப்ளிகேஷனின் முதல் பக்கத்துக்குக் கீழே “நன்கொடைகள்” என்ற லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்து நீங்கள் நன்கொடைகள் கொடுக்கலாம். நிறைய நாடுகளில் “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்ற ஒரு பகுதி இருக்கும். நன்கொடை சம்பந்தமான கேள்விகளுக்கு அந்தப் பகுதியிலிருந்து பதில் தெரிந்துகொள்ளலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்