உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 டிசம்பர் பக். 6
  • டிசம்பர் 28–ஜனவரி 3

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 28–ஜனவரி 3
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 டிசம்பர் பக். 6

டிசம்பர் 28, 2020–ஜனவரி 3, 2021

லேவியராகமம் 16-17

  • பாட்டு 56; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “பாவப் பரிகார நாளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்”: (10 நிமி.)

    • லேவி 16:12—ஒரு அர்த்தத்தில் தலைமைக் குரு யெகோவாவின் முன்னிலையில் நிற்கிறார் (w19.11 பக். 21 பாரா 4)

    • லேவி 16:13—தலைமைக் குரு யெகோவாவுக்கு முன் தூபப்பொருளை எரித்தார் (w19.11 பக். 21 பாரா 5)

    • லேவி 16:14, 15—அதற்குப் பின், குருமார்கள் மற்றும் மக்களின் பாவங்களுக்காகத் தலைமைக் குரு பாவப் பரிகாரம் செய்தார் (w19.11 பக். 21 பாரா 6)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • லேவி 16:10—போக்கு ஆடு எந்த விதங்களில் இயேசுவின் பலிக்கு அடையாளமாக இருந்தது? (it-1-E பக். 226 பாரா 3)

    • லேவி 17:10, 11—நாம் ஏன் இரத்தத்தை ஏற்றிக்கொள்ள மறுக்கிறோம்? (w14 11/15 பக். 10 பாரா 10)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) லேவி 16:1-17 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப்  பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 4)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) fg பாடம் 1 பாரா. 1-2 (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 96

  • “ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். மிஷனரிகள்—அறுவடையில் பங்குகொள்ளும் வேலையாட்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) rr அதி. 2 பாரா. 19-27

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 58; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்