உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 பிப்ரவரி பக். 4
  • ஆபிராமுக்கும் சாராய்க்கும் யெகோவா பெயரை மாற்றினார்​—⁠ஏன்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆபிராமுக்கும் சாராய்க்கும் யெகோவா பெயரை மாற்றினார்​—⁠ஏன்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • ஆபிரகாமை போன்ற விசுவாசத்தைக் காட்டுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • ‘விசுவாசிக்கிற அனைவருக்கும் தகப்பன்’
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ஆபிரகாம்—விசுவாசத்தின் முன்மாதிரி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • கடவுள் இவளை “இளவரசி” என்று அழைத்தார்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 பிப்ரவரி பக். 4

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 15-17

ஆபிராமுக்கும் சாராய்க்கும் யெகோவா பெயரை மாற்றினார்—ஏன்?

17:1, 3-5, 15, 16

யெகோவாவின் பார்வையில் ஆபிராம் குற்றமற்றவராக இருந்தார். தான் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிக் கூடுதலான விவரங்களை ஆபிரகாமிடம் சொன்னபோது, யெகோவா தீர்க்கதரிசன அர்த்தமுள்ள பெயர்களை ஆபிராமுக்கும் சாராய்க்கும் வைத்தார்.

அந்தப் பெயர்களுக்கு ஏற்றது போலவே, ஆபிரகாம் நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆனார், சாராள் ராஜாக்களுக்கு மூதாதையாக ஆனாள்.

  • ஆபிரகாம்.

    ஆபிரகாம்

    திரளான ஜனங்களுக்குத் தகப்பன்

  • சாராள்.

    சாராள்

    இளவரசி

படங்களின் தொகுப்பு: ஆன்மீக முன்னேற்றம் செய்யும் ஓர் இளம் சகோதரி. 1. அவர் ஞானஸ்நானம் எடுக்கிறார். 2. வாரத்தின் மத்தியில் நடக்கும் கூட்டத்தில் தன்னுடைய நியமிப்பைச் செய்கிறார். 3. வெளி ஊழியத்தில் ஒரு பெண்ணிடம் வீடியோவைக் காட்டுகிறார்.

பிறக்கும்போது நமக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் ஆபிரகாம்-சாராளைப் போல நமக்கென்று ஒரு நல்ல பெயர் எடுக்க முடியும். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:

  • ‘யெகோவாவோட பார்வைல குற்றமற்றவனா இருக்க நான் என்ன செய்யணும்?’

  • ‘யெகோவாகிட்ட இப்போ எனக்கு நல்ல பேரு இருக்கா?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்