உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 அக்டோபர் பக். 2
  • அக்டோபர் 7-13

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 7-13
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 அக்டோபர் பக். 2

அக்டோபர் 7-13

யாக்கோபு 3-5

  • பாட்டு 58; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “கடவுள் தருகிற ஞானத்தைச் செயலில் காட்டுங்கள்”: (10 நிமி.)

    • யாக் 3:17​—கடவுள் தருகிற ஞானம் சுத்தமானதாக, சமாதானம் பண்ணுவதாக இருக்கிறது (cl பக். 221-222 பாரா. 9-10)

    • யாக் 3:17​—கடவுள் தருகிற ஞானம் நியாயமானதாக, கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக இருக்கிறது (cl பக். 223-224 பாரா 12; பக். 224-225 பாரா. 14-15)

    • யாக் 3:17​—கடவுள் தருகிற ஞானம் பாரபட்சம் இல்லாததாக, வெளிவேஷம் போடாததாக இருக்கிறது (cl பக். 226-227 பாரா. 18-19)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யாக் 4:5​—எந்த வேதவசனத்தை யாக்கோபு இங்கே மேற்கோள் காட்டுகிறார்? (w08 11/15 பக். 20 பாரா 6)

    • யாக் 4:11, 12​—“சகோதரனுக்கு விரோதமாகப் பேசுகிறவன்” எப்படி “சட்டத்துக்கு விரோதமாகப் பேசுகிறான்”? (w97 11/15 பக். 20-21 பாரா 8)

    • யாக்கோபு 3 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாக் 3:1-18 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். குரல் வேறுபாடு என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற 10-வது பாடத்தைக் கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w10-E 9/1 பக். 23-24—பொருள்: பாவங்களை ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும், யாரிடம்? (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 145

  • சபைத் தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 16

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 135; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்