உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஜனவரி பக். 6
  • பவுல் ரோமுக்குக் கப்பலில் போகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பவுல் ரோமுக்குக் கப்பலில் போகிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • பவுல் ரோமுக்கு அனுப்பப்படுகிறார்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • “நீங்கள் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள்”
    கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
  • இன்னல்களை பவுல் ஜெயிக்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஜனவரி பக். 6

பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 27-28

பவுல் ரோமுக்குக் கப்பலில் போகிறார்

27:23, 24; 28:1, 2, 16, 17

ஒரு கைதியாக இருந்தபோதிலும் பவுல் நல்ல செய்தியை அறிவிப்பதை நிறுத்தவே இல்லை. கப்பலில் பயணம் செய்தபோது, கப்பலோட்டிகளிடமும், தன்னோடு பயணம் செய்தவர்களிடமும் நல்ல செய்தியை அறிவித்தார். மெலித்தா தீவில் கப்பல் சேதமடைந்த பிறகு, தான் குணமாக்கிய எல்லாரிடமும் சாட்சி கொடுத்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. ரோமுக்கு வந்து சேர்ந்து மூன்று நாட்கள் கழித்து, முக்கியமான யூத ஆண்களை வரச்சொல்லி அவர்களிடம் சாட்சி கொடுத்தார். வீட்டுக் காவலிலிருந்த இரண்டு வருஷங்களும், அவரைச் சந்திக்க வந்த எல்லாரிடமும் பிரசங்கித்தார்.

கஷ்டமான சூழ்நிலையிலும் நல்ல செய்தியை அறிவிக்க நீங்கள் என்ன செய்யலாம்?

படைவீரரோடு பவுல் விலங்கிடப்பட்டிருந்தாலும், ரோமிலிருந்த முக்கியமான ஆட்களிடம் பிரசங்கிக்கிறார்; செசரியாவிலிருந்து ரோமுக்கு பவுல் பயணம் செய்த வழி
    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்