உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஜனவரி பக். 6
  • ஜனவரி 28–​பிப்ரவரி 3

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 28–​பிப்ரவரி 3
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஜனவரி பக். 6

ஜனவரி 28–பிப்ரவரி 3

அப்போஸ்தலர் 27-28

  • பாட்டு 154; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “பவுல் ரோமுக்குக் கப்பலில் போகிறார்”: (10 நிமி.)

    • அப் 27:23, 24—பவுலும் அவரோடு பயணம் செய்கிறவர்களும் புயலிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று ஒரு தூதர் அவரிடம் சொன்னார் (bt பக். 208 பாரா 15)

    • அப் 28:1, 2—பவுல் பயணம் செய்த கப்பல் மெலித்தா தீவில் சேதமடைந்தது (bt பக். 209 பாரா 18; பக். 210 பாரா 21)

    • அப் 28:16, 17—பவுல் பத்திரமாக ரோமுக்கு வந்து சேருகிறார் (bt பக். 213 பாரா 10)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • அப் 27:9—‘பாவப் பரிகார விரத நாள்’ என்றால் என்ன? (“பாவப் பரிகார விரத நாளும்” என்ற அப் 27:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • அப் 28:11—கப்பலின் சின்னத்தைப் பற்றிய விவரம் ஏன் குறிப்பிடத்தக்கது? (“சீயுசின் மகன்களுடைய” என்ற அப் 28:11-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • அப்போஸ்தலர் 27, 28 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) அப் 27:1-12 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 2)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்திற்குள்) lvs பக். 165-166 பாரா. 16-17 (th படிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 123

  • “பவுல் கடவுளுக்கு நன்றி சொல்லி, தைரியம் அடைந்தார்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். ‘இரும்பை இரும்பு கூர்மையாக்கும்’ —சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். முழு வீடியோவையும் பார்க்கச் சொல்லி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 14 பாரா. 1-7

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 32; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்