உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 டிசம்பர் பக். 2
  • டிசம்பர் 3-9

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 3-9
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 டிசம்பர் பக். 2

டிசம்பர் 3-9

அப்போஸ்தலர் 9-11

  • பாட்டு 35; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “தீவிரமாகத் துன்புறுத்தியவர் தீவிரமாகச் சாட்சி கொடுக்கிறவராக ஆகிறார்”: (10 நிமி.)

    • அப் 9:1, 2—இயேசுவின் சீஷர்களை சவுல் கொடூரமாகத் துன்புறுத்தினார் (bt பக். 60 பாரா. 1-2)

    • அப் 9:15, 16—இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுப்பதற்காக சவுல் தேர்ந்தெடுக்கப்பட்டார் (w16.06 பக். 7 பாரா 4)

    • அப் 9:20-22—தீவிரமாகச் சாட்சி கொடுக்கிறவராக சவுல் மாறினார் (bt பக். 64 பாரா 15)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • அப் 9:4—“நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று சவுலிடம் இயேசு கேட்டதற்கு என்ன காரணம்? (bt பக். 60-61 பாரா. 5-6)

    • அப் 10:6—தோல் பதனிடுபவருடைய வீட்டில் அப்போஸ்தலன் பேதுரு தங்கியது ஏன் குறிப்பிடத்தக்கது? (“தோல் பதனிடுபவரான சீமோனின்” என்ற அப் 10:6-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • அப்போஸ்தலர் 9 முதல் 11 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) அப் 9:10-22

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) jl பாடம் 6

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 141

  • சபை தேவைகள்: (8 நிமி.)

  • அமைப்பின் சாதனைகள்: (7 நிமி.) டிசம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 11 பாரா. 22-28, பெட்டி “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?”

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 120; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்