பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 21-23
உரிமைக்காரருக்குத்தான் ராஜாவாகும் அதிகாரம் இருக்கிறது
அச்சடிக்கப்பட்ட பிரதி
ராஜாவாகும் அதிகாரம் பெற்ற “உரிமைக்காரர்” இயேசுதான் என்பதை எசேக்கியேலின் தீர்க்கதரிசன நிறைவேற்றத்திலிருந்து தெரிகிறது.
மேசியா எந்தக் கோத்திரத்திலிருந்து வந்தார்?
‘உன்னுடைய ஆட்சி என்றென்றும் நிலைக்கும்’ என்று யெகோவா யாரிடம் சொன்னார்?
இயேசுவுக்கு தாவீதின் சிம்மாசனத்தில் ஆட்சி செய்யும் உரிமை யார் வழியாக இருக்கிறது என்பதை மத்தேயு, தான் பதிவு செய்த வம்ச பட்டியலில் காட்டினார்?