உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஜூலை பக். 6
  • ஜூலை 24-30

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 24-30
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஜூலை பக். 6

ஜூலை 24-30

எசேக்கியேல் 21–23

  • பாட்டு 99; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “உரிமைக்காரருக்குத்தான் ராஜாவாகும் அதிகாரம் இருக்கிறது”: (10 நிமி.)

    • எசே 21:25—சிதேக்கியா ராஜா, ‘இஸ்ரவேலின் பொல்லாத தலைவனாக’ இருந்தான் (w07 7/1 பக். 13 பாரா 11)

    • எசே 21:26—எருசலேமில் தாவீது வம்சத்தைச் சேர்ந்த ராஜாக்களின் ஆட்சி முடிவுக்கு வரும் (w11 8/15 பக். 9 பாரா 6)

    • எசே 21:27—ராஜாவாகும் அதிகாரம் பெற்ற “உரிமைக்காரர்” இயேசு கிறிஸ்துதான் (w14 10/15 பக். 10 பாரா 14)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எசே 21:3—யெகோவா தன் உறையிலிருந்து உருவும் ‘வாள்’ எதைக் குறிக்கிறது? (w07 7/1 பக். 14 பாரா 1)

    • எசே 23:49—எந்தத் தவறைப் பற்றி அதிகாரம் 23-ல் சொல்லப்பட்டிருக்கிறது? நமக்கு என்ன பாடம்? (w07 7/1 பக். 14 பாரா 6)

    • எசேக்கியேல் 21 முதல் 23 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 21:1-13

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) fg—பைபிள் படிப்பைப் பற்றி விளக்குவதிலிருந்து நடிப்பை ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். (வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்.)

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) bh—பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி அதிலிருக்கும் குறிப்புகளை கலந்து பேசுங்கள். (வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்.)

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 215 பாரா 3–பக். 216 பாரா 1

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 93

  • “மற்றவர்களுடைய வீட்டு வாசலில் நிற்கும்போது ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள்”: (15 நிமி.) ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. ஊழியத்தில், ஒருவருடைய வீட்டு வாசலில் நிற்கும்போது ஒழுங்காக நடந்துகொள்ள உதவும் வீடியோவை முதலில் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 5 பாரா. 7-15

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 128; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்