உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஏப்ரல் பக். 4
  • ஏப்ரல் 10-16

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 10-16
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஏப்ரல் பக். 4

ஏப்ரல் 10-16

எரேமியா 22-24

  • பாட்டு 52; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவை ‘புரிந்துகொள்ளும் இதயம்’ உங்களுக்கு இருக்கிறதா?”: (10 நிமி.)

    • எரே 24:1-3—யெகோவா மக்களை அத்திப் பழங்களுக்கு ஒப்பிட்டார் (w13 3/15 பக். 8 பாரா 2)

    • எரே 24:4-7—கீழ்ப்படிதலுள்ள இதயத்தை கொண்டிருந்தவர்கள் நல்ல அத்திப் பழங்களைப்போல் இருந்தார்கள் (w13 3/15 பக். 9 பாரா 4)

    • எரே 24:8-10—கீழ்ப்படிதல் இல்லாத இதயத்தை கொண்டிருந்தவர்கள் அழுகிப்போன அத்திப் பழங்களைப்போல் இருந்தார்கள். அவர்கள் யெகோவாவை எதிர்த்து கலகம் செய்தார்கள். (w13 3/15 பக். 8 பாரா 3)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எரே 22:30—தாவீதின் சிங்காசனத்தில் இருந்து இயேசு கிறிஸ்து ராஜாவாக ஆட்சி செய்வதற்கான உரிமையை இந்த கட்டளை ரத்துசெய்துவிட்டதா? (w07 3/15 பக். 10 பாரா 10)

    • எரே 23:33—“யெகோவாவின் பாரம்” எதை குறிக்கிறது? (w07 3/15 பக். 11 பாரா 1)

    • எரேமியா 22 முதல் 24 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களில் இருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 23:25-36

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-34 முன்பக்கம்—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-34—ஊழியத்தில் சந்தித்த நபரை மறுசந்திப்பு செய்யுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv பக். 5 பாரா. 1-2—மனதை தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 60

  • “செயலற்ற பிரஸ்தாபியை நீங்களும் உற்சாகப்படுத்தலாம்”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். சபைக்கு சரியா வராதவங்களுக்கு உதவி செய்யுங்க என்ற வீடியோவை காட்டுங்கள் (வீடியோக்கள் > பைபிள் என்ற தலைப்பில் பாருங்கள்).

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 23 பாரா. 15-29, ‘சிந்திக்க’ பக். 204

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 13; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்