உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஜூலை பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்? (T-32 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)
  • குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்? (T-32 துண்டுப்பிரதியின் பின்பக்கம்)
  • கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஜூலை பக். 1
கேமரூனில், நம் சகோதரி தேயிலை பறிக்கும் ஒருவரிடம் சந்தோஷமான செய்தியை சொல்கிறார்

கேமரூனில், நம் சகோதரி தேயிலை பறிக்கும் ஒருவரிடம் சந்தோஷமான செய்தியை சொல்கிறார்

இப்படிப் பேசலாம்

குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்? (T-32 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)

T-32 துண்டுப்பிரதி | குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?

கேள்வி: குடும்பம் எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்னுதான் எல்லாருமே ஆசப்படுவோம். இந்த கேள்விய பாருங்க: “குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?” நீங்க என்ன சொல்வீங்க?

வசனம்: லூ 11:28

பிரசுரம்: குடும்பம் சந்தோஷமா இருக்கணும்னா கடவுள் சொல்ற ஆலோசனைகள கேட்கிறது ரொம்ப முக்கியம். அத பத்தி இதுல சொல்லியிருக்கு.

குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்? (T-32 துண்டுப்பிரதியின் பின்பக்கம்)

கேள்வி: குடும்ப வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னுதான் எல்லாரும் ஆசப்படுவோம். சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு எது முக்கியம்? குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருத்தரும் அதுக்கு என்ன செய்யணும்? இத பத்தி கடவுள் என்ன சொல்றார்னு உங்களுக்கு காட்ட ஆசப்படுறேன்.

வசனம்: எபே 5:1, 2 அல்லது கொலோ 3:18-21

பிரசுரம்: குடும்பம் சந்தோஷமா இருக்கணும்னா கடவுள் சொல்ற ஆலோசனைகள கேட்கிறது ரொம்ப முக்கியம். அத பத்தி இதுல சொல்லியிருக்கு.

கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!

கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!

கேள்வி: பைபிள்ல சொல்லியிருக்கிறதுதான் இன்னைக்கு அப்படியே நடக்குது. அதத்தான், நியூஸ்பேப்பர்ல படிக்கிறோம்னு நிறைய பேர் சொல்றாங்க. இதுல சொல்லியிருக்கிற எந்த விஷயத்தை நீங்க சமீபத்துல கேட்டிருக்கீங்க இல்லனா பார்த்திருக்கீங்க?

வசனம்: 2தீ 3:1-5

பிரசுரம்: கடவுள் மேல நம்பிக்கை வைக்கிறவங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி இருக்கு. அது என்னனு இந்த புத்தகத்துல சொல்லியிருக்கு. [முதல் பாடத்தின் 2-வது கேள்வியை காட்டி பேசுங்கள்.]

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்