உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 மே பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (T-31 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)
  • எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (T-31 துண்டுப்பிரதியின் 2-வது பக்கம்)
  • கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 மே பக். 1
ஒரு தம்பதி டேப்லெட்டில் படிக்கிறார்கள்

ஒரு தம்பதி டேப்லெட்டில் படிக்கிறார்கள்

இப்படிப் பேசலாம்

எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (T-31 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)

T-31 துண்டுப்பிரதி | எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கேள்வி: [துண்டுப்பிரதியில் இருக்கும் கேள்வியைக் காட்டுங்கள்.] எதிர்காலத்த பத்தி என்ன நினைக்கிறீங்க? நம்மள படைச்ச கடவுள் இத பத்தி என்ன சொல்லியிருக்கார்னு உங்களுக்கு காட்ட ஆசப்படுறேன். [அவர் விரும்பினால் வசனத்தை காட்டுங்கள்.]

வசனம்: வெளி 21:3, 4

பிரசுரம்: இந்த உலகத்த கடவுள் நல்ல நிலமைக்கு மாத்துவார். அது எப்படினு இதுல சொல்லியிருக்கு.

எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (T-31 துண்டுப்பிரதியின் 2-வது பக்கம்)

கேள்வி: 2000 வருஷத்துக்கு முன்னாடி சொன்ன ஒரு வாக்குறுதிய உங்களுக்கு வாசிச்சு காட்ட ஆசப்படுறேன். [அவர் விரும்பினால் வசனத்தை காட்டுங்கள்.] இது நடக்கும்னு நினைக்கிறீங்களா?

வசனம்: வெளி 21:3, 4

பிரசுரம்: இது கண்டிப்பா நடக்கும். அத நம்பறதுக்கான காரணம் இதுல இருக்கு.

கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி

கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி

கேள்வி: ஒவ்வொரு நாளும் நம்ம வாழ்க்கையில நிறைய பிரச்சினைகள் வருது. அத பத்தி கடவுள்கிட்ட வேண்டுறதுனால ஏதாவது பிரயோஜனம் இருக்கா? [அவர்கள் விரும்பினால் வசனத்தை காட்டுங்கள்.]

வசனம்: பிலி 4:6, 7

பிரசுரம்: [பக்கம் 24, பாரா 2-ஐ காட்டுங்கள்.] கடவுள்கிட்ட வேண்டுறதுனால என்ன பலன் கிடைக்கும்னு இதுல சொல்லியிருக்கு.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்