இப்படி பேசிப் பாருங்கள்...
விழித்தெழு! அக்டோபர் – டிசம்பர்
“பணம் இருந்தாதான் சந்தோஷமா வாழ முடியும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. நிறைய பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுறது தப்பா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பணம் சம்பாதிக்கிறதுலயே குறியா இருந்தா என்ன பிரச்சினை வரும்னு உங்களுக்கு நான் வாசித்து காட்டட்டுமா? [விருப்பம் இருந்தால் 1 தீமோத்தேயு 6:9-ஐ வாசித்து காட்டுங்கள்.] எந்தளவுக்கு பணம் இருந்தா நாம சந்தோஷமா வாழ முடியும்னு இந்த பத்திரிகையில சொல்லியிருக்கு.”