ஆகஸ்ட் 3-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஆகஸ்ட் 3-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 56; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 62 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 18-20 (8 நிமி.)
எண் 1: 1 இராஜாக்கள் 18:30-40 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: தெபொராள்—தலைப்பு: யெகோவாவுக்கு சேவை செய்யும் உண்மையுள்ள பெண்கள்!—நியா 4:4-22) (5 நிமி.)
எண் 3: பிள்ளைகள் எப்படி இருக்கனும்னு பைபிள் சொல்லுது?—அறிமுகம் பக். 27 பாரா. 3-4 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்.’—மத். 28:19, 20.
10 நிமி: ஆகஸ்ட் மாதத்தில் பத்திரிகைகளைக் கொடுங்கள். கலந்து பேசுங்கள். ஜூலை–செப்டம்பர் விழித்தெழு!-வை கொடுப்பது போன்ற நடிப்புடன் ஆரம்பியுங்கள். இதே பக்கத்தில் எப்படி பேசுவது என்ற பெட்டியில் இருக்கிறபடி நடித்துக்காட்டுங்கள். பிறகு நடிப்பில் என்ன பேசினார்கள் என்று ஆரம்பத்தில் இருந்து கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: சிந்திக்க தினம் ஒரு வசனம். கலந்து பேசுங்கள். முதலில், 2015-ன் வருடாந்தர வசனத்தை சார்ந்து 5 நிமிடத்திற்குப் பேச்சு கொடுங்கள். பிறகு, தினவசனத்தை படிக்க எப்போது நேரம் ஒதுக்குகிறார்கள் என்று கேளுங்கள். கடைசியில், சிந்திக்க தினம் ஒரு வசனம் புத்தகத்தை நன்றாக பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
புது பாட்டு—“தைரியத்தைத் தாருங்கள்”; ஜெபம்
நினைப்பூட்டுதல்: பாட்டின் இசையை ஒருமுறை போட்டு கேளுங்கள்; அதற்குப் பின்பு அனைவரும் சேர்ந்து புது பாட்டை பாடுங்கள்