மே 4-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
மே 4-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 34; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 47 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 1-3 (8 நிமி.)
எண் 1: 2 சாமுவேல் 2:24-32 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: பத்சேபாள்—தலைப்பு: மனந்திரும்புறவங்கள யெகோவா ஏத்துக்குவார், தாராளமா மன்னிப்பார்—2சா 11:1–12:25; 1 இரா 1: 5-37; 2:13-25 (5 நிமி.)
எண் 3: பூஞ்சோலை பூமியில வாழ்க்கை எப்படி இருக்கும்னு பைபிள் சொல்லுது?—அறிமுகம் பக். 16 பாரா 4—பக். 17 பாரா 1 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்துக்கான வசனம்: ஞானமுள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள், “நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.”—எபே. 5:15, 16.
30 நிமி: “யெகோவாவைப் புகழ புதிய பாடல்கள்!” கலந்தாலோசிப்பு. 6-வது பாராவை கலந்தாலோசிக்கும்போது, “கடவுளுடைய ஆட்சி வருக!” என்ற பாட்டின் இசையை போடுங்கள். பின்பு, எல்லாரையும் எழுந்து நின்று அந்த பாட்டை பாடச் சொல்லுங்கள். எல்லாரும் நன்றாக கற்றுக்கொள்வதற்கு அந்தப் பாட்டை இரண்டு முறை பாட வேண்டியிருக்கலாம்.
புது பாட்டு—“கடவுளுடைய ஆட்சி வருக!”; ஜெபம்