ஏப்ரல் 13-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஏப்ரல் 13-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 41; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 43 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 19-22 (8 நிமி.)
எண் 1: 1 சாமுவேல் 21:10–22:4 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: பர்னபா—தலைப்பு: ஊழியத்தில் அன்பா நடந்துக்கங்க, தாராள குணத்தை காட்டுங்க—அப் 4:34-36; 9:26, 27; 11:22-24, 27-30; 13:1-12; 14:1-20; 15:25, 26 (5 நிமி.)
எண் 3: மனுஷங்க ஏன் கஷ்டப்படுறாங்க?—அறிமுகம் பக். 15 பாரா. 1-4 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்துக்கான வசனம்: ஞானமுள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள், “நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.”—எபே. 5:15, 16.
10 நிமி: ஞானமுள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள், “நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.” பேச்சு. இந்த மாதத்துக்கான வசனத்தை விளக்குங்கள்.—எபே. 5:15, 16; மே 15, 2012 காவற்கோபுரத்தில் பக். 19-20, பாரா. 11-14-ஐ பாருங்கள்.
20 நிமி: “ஊழியத்தில் நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.” கலந்தாலோசிப்பு.
பாட்டு 98; ஜெபம்