நவம்பர் 17-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
நவம்பர் 17-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 106; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 17 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 23-27 (10 நிமி.)
எண் 1: உபாகமம் 25:17–26:10 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஆத்துமாவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?—நியாயங்காட்டி பக். 375 பாரா 4-பக். 376 பாரா 4 (5 நிமி.)
எண் 3: ஈசாக்கிற்கு ஒரு நல்ல மனைவி கிடைக்கிறாள்—பைபிள் கதைகள் கதை 16 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: “பொது ஊழியம் செய்ய புது வழி.” கேள்வி-பதில். ஊழியக் கண்காணியை பேட்டி எடுங்கள். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கிற இடத்தில், பொது ஊழியம் செய்ய என்னென்ன ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று கேளுங்கள். நல்ல அனுபவம் இருந்தால் சபையில் இருக்கிறவர்களை சொல்ல சொல்லுங்கள்.
20 நிமி: “உங்களால் பயனியர் செய்ய முடியுமா?” மூப்பர் நடத்தும் கலந்தாலோசிப்பு. பாரா 1-21-ஐ கலந்து பேசுங்கள்.
பாட்டு 92; ஜெபம்