நவம்பர் 3-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
நவம்பர் 3-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 32; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 15 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 14-18 (10 நிமி.)
எண் 1: உபாகமம் 15:16–16:8 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பாவம் என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?—நியாயங்காட்டி பக். 373 பாரா 1-பக். 374 பாரா 2 (5 நிமி.)
எண் 3: ஆபிரகாமுடைய விசுவாசத்தைக் கடவுள் சோதிக்கிறார்—பைபிள் கதைகள் கதை 14 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்தின் வசனம்: “கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி; அவசர உணர்வுடன் பிரசங்கி.”—2 தீ. 4:2.
10 நிமி: தைரியத்தோடும் விவேகத்தோடும் ஊழியம் செய்யுங்கள். ஜனவரி 2008, நம் ராஜ்ய ஊழியத்தில் இருக்கிற கட்டுரையின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய முடியுமா? அதிகமாக ஊழியம் செய்வதற்கு அல்லது பயனியர் செய்வதற்கு மாற்றங்கள் செய்திருக்கும் இரண்டு அல்லது மூன்று பேரை மூப்பர் பேட்டி எடுப்பார். சபையின் ஊழிய ஏற்பாடுகளை பற்றி சொல்லுங்கள். சுறுசுறுப்பாக ஊழியம் செய்வதற்கு எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: திறமையாக ஊழியம் செய்ய கற்றுக்கொண்டீர்களா? ஊழிய கண்காணி சபையாரோடு கலந்துபேசுவார். “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...” என்ற கட்டுரை எப்படி உதவியாக இருந்தது என்று கேளுங்கள். அந்த ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றி, சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய சொல்லுங்கள்.
பாட்டு 100; ஜெபம்