அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஆகஸ்ட்: வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? என்ற துண்டுப்பிரதியின் விசேஷ விநியோகிப்பு. வீட்டுக்காரருக்கு இன்டர்நெட் பயன்படுத்துவதைப் பற்றி அதிகம் தெரியாவிட்டால் பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைக் கொடுங்கள்: இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?, கஷ்டங்களுக்கு முடிவு வருமா? செப்டம்பர், அக்டோபர்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். நவம்பர், டிசம்பர்: பைபிள் என்ன கற்பிக்கிறது? அல்லது கஷ்டங்களுக்கு முடிவு வருமா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுங்கள்.