ஆகஸ்ட் 18-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஆகஸ்ட் 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 127; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
சித்தம் பாடங்கள் 23-25 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 10-13 (10 நிமி.)
எண் 1: எண்ணாகமம் 10:1-16 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: விசுவாசத்திற்கு செயல்கள் ஏன் முக்கியம்?—நியாயங்காட்டி பக். 359 பாரா. 2-5 (5 நிமி.)
எண் 3: நோவா ஒரு பேழையைக் கட்டுகிறார்—பைபிள் கதைகள் கதை 9 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
15 நிமி: “நூறு வருடங்களாக கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவித்து வருகிறோம்!”—பகுதி 1. (பாராக்கள் 1-3) முதல் மூன்று பாராக்களின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. 3-வது கேள்வியைக் கலந்தாலோசித்த பிறகு பல வருடங்களாக சத்தியத்தில் இருக்கும் இரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள். அவர்கள் முதன்முதலில் பிரஸ்தாபிகளான சமயத்தில் ஊழியத்தில் கிடைத்த அனுபவங்களைக் கேளுங்கள்.
15 நிமி: “நூறு வருடங்களாக கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவித்து வருகிறோம்!”—பகுதி 2. (பாராக்கள் 4-6) கேள்வி-பதில். 5 மற்றும் 6-வது பாராவைச் சிந்திக்கும்போது இரண்டு பயனியர்களைப் பேட்டி எடுங்கள். முழுநேர ஊழியம் செய்ய என்ன மாற்றங்களைச் செய்தார்கள் என்று கேளுங்கள்.
பாட்டு 103; ஜெபம்