ஜூன் 16-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஜூன் 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 134; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 26, பக். 31 சுருக்கம் (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 6-9 (10 நிமி.)
எண் 1: லேவியராகமம் 8:18-30 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: நாம் ஏன் “பரிசுத்தவான்களிடம்” ஜெபம் செய்வதில்லை?—நியாயங்காட்டி பக். 353 பாரா 2-பக். 354 பாரா 1 (5 நிமி.)
எண் 3: அப்சலோம்—சுயநல ஆசையையும் வெளிவேஷத்தையும் அறவே ஒதுக்கி தள்ளுங்கள்—2 சா. 13:39; 14:1-33; 15:1-37; 16:1-23; 17:1–18:33 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
30 நிமி: “பொது ஊழியத்திற்குப் புதிய வழிமுறை.” கேள்வி-பதில். டேபிள் அல்லது வீல்-ஸ்டேண்டை பயன்படுத்தி பொது ஊழியம் செய்ய சபை செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள், உற்சாகமளிக்கும் அனுபவங்களையும் சொல்லுங்கள்.
பாட்டு 95; ஜெபம்