மே 26-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
மே 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 100; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 23 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 34-37 (10 நிமி.)
எண் 1: யாத்திராகமம் 34:1-16 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பத்துக் கட்டளைகள் முடிவுக்கு வந்தபோது ஒழுக்கக் கட்டுப்பாடு ஏன் முடிவுக்கு வரவில்லை?—நியாயங்காட்டி பக். 349 பாரா. 1-2 (5 நிமி.)
எண் 3: ஆபிரகாம்—ஏராளமான ஆசீர்வாதம், கடவுளை வழிபடும் ஒருவரை அகந்தையுள்ளவராக ஆக்கக் கூடாது—ஆதி 12:1-3, 5, 7, 16; 13:2, 6, 7, 9; 14:13, 21-23; 15:1-8; 18:1-15; 20:14; 22:11, 12, 15-18; எபி 11:8, 9 (5 நிமி. )
ஊழியக் கூட்டம்:
15 நிமி: ஊழியத்தில் சகித்திருங்கள் நவம்பர் 15, 2000 காவற்கோபுரம் பக்கம் 20, பாரா. 21-23-ல் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. பல வருடங்கள் சத்தியத்தில் இருக்கும் ஒருவரைப் பேட்டி காணுங்கள். சவால்கள் மத்தியில் ஊழியத்தில் சகித்திருப்பதற்கு எது அவருக்கு உதவியிருக்கிறது என்று கேளுங்கள்.
15 நிமி: கேள்விப் பெட்டி. கலந்தாலோசிப்பு. ஒரு மூப்பர் நடத்துவார். ஆழமான பைபிள் சத்தியங்களைப் பெற்றோர் கற்றுக்கொடுத்ததால் தாங்கள் எப்படி நன்மை அடைந்திருக்கிறார்கள் என்று சிறு வயதிலிருந்தே சத்தியத்தில் இருப்பவர்களிடம் கேளுங்கள்.
பாட்டு 88; ஜெபம்