ஏப்ரல் 14-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஏப்ரல் 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 19; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 17 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 11-14 (10 நிமி.)
எண் 1: யாத்திராகமம் 12:37-51 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கிறிஸ்துவின் வந்திருத்தலோடு சம்பந்தப்பட்ட சம்பவங்களில் சில யாவை?—நியாயங்காட்டி பக். 344 பாரா. 1–5 (5 நிமி.)
எண் 3: அப்னேர்—வாளை எடுக்கிறவர்கள் வாளால் சாவார்கள்—1சா 15:4; 20:25; 26:14-16; 2சா 2:8-23, 29-32; 3:1-27 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
15 நிமி: “ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்.” கலந்தாலோசிப்பு. உலகளாவிய அறிக்கையிலுள்ள சிறப்புக் குறிப்புகளைச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
15 நிமி: “ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... உங்களோடு ஊழியம் செய்பவருக்கு உதவுங்கள்.” கலந்தாலோசிப்பு. ஒரு பிரஸ்தாபி தன்னோடு ஊழியம் செய்பவருக்கு உதவி செய்யாததுபோல் இரண்டு சுருக்கமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிற்குப் பிறகும், அந்தச் சூழ்நிலையில், தன்னோடு ஊழியம் செய்தவருக்கு அவர் எப்படி உதவியிருக்கலாம் என்று சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 45; ஜெபம்