ஜனவரி 13-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 54; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 4 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 6-10 (10 நிமி.)
எண் 1: ஆதியாகமம் 9:18–10:7 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஒருவர் இவ்வாறு சொன்னால், ‘இயேசுவில் உங்களுக்கு விசுவாசம் இருக்கும் வரையில், நீங்கள் எந்தச் சர்ச்சை சேர்ந்தவர்கள் என்பது உண்மையில் பெரிய காரியமல்ல’—நியாயங்காட்டி பக். 332 பாரா 2 (5 நிமி.)
எண் 3: ஆரோன்—பலவீனங்களின் மத்தியிலும் விசுவாசத்துடன் இருங்கள்—யாத். 32:1-35; எண். 12:1-13; 20:9-13, 24-29 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஊழியத்தில், வலியுறுத்துவதற்காக ஏன் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்? ஊழியப் பள்ளி புத்தகம், பக்கம் 206-207-ன் அடிப்படையில் பேச்சு. ஒரு குறிப்பையாவது சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள்.
10 நிமி: நல்ல விதத்தில் ஊழியம் செய்கிற ஆண்கள். (1 தீ. 3:13) இரண்டு உதவி ஊழியர்களைப் பேட்டி காணுங்கள். சபையில் அவர்களுக்கு என்ன பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன? அதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது? உதவி ஊழியராக ஆவதற்கு ஏன் முயன்றார்கள்? சபைக்காக உழைப்பதும் மூப்பர்களுடன் ஒத்துழைப்பதும் அவர்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது?
10 நிமி: “தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—மீகா.” கேள்வி-பதில்.
பாட்டு 35; ஜெபம்