உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/13 பக். 8
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2013
நம் ராஜ்ய ஊழியம்—2013
km 12/13 பக். 8

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு டிசம்பர்: ராஜ்ய செய்தி எண் 38. உங்கள் பிராந்தியம் முடிந்துவிட்டால் அல்லது ராஜ்ய செய்தி எண் 38 தீர்ந்துவிட்டால், கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயலுங்கள். ஜனவரி, பிப்ரவரி: கடவுள் சொல்லும் நற்செய்தி! அல்லது பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஒன்றை கொடுங்கள்: உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!, உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள், பைபிள் ஒரு கண்ணோட்டம், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் அல்லது கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டைப் பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். மார்ச், ஏப்ரல்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்.

◼ 2015-ஆம் ஆண்டிற்கான நினைவுநாள் அனுசரிப்பு ஏப்ரல் 3, 2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.

◼ ஊழியக் கூட்டத்தின் முதல் பகுதியை நடத்தும் சகோதரர் எல்லாப் பகுதிகளையும் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு பகுதியையும் நடத்துபவர் அடுத்த பகுதியை அறிமுகப்படுத்துவார். கடைசி பகுதியைக் கையாளும் சகோதரர் முடிவு பாடலை அறிமுகப்படுத்துவார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்