நவம்பர் 18-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 103; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 27 பாரா. 10-18 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எபிரெயர் 9-13 (10 நிமி.)
எண் 1: எபிரெயர் 10:19–39 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பது உண்மையில் அவ்வளவு முக்கியமான காரியமா?—நியாயங்காட்டி பக். 327 பாரா 5-பக். 328 பாரா 1 (5 நிமி.)
எண் 3: எந்த விதங்களில் நாம் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கலாம்?—ரோ. 15:4; 2 கொ. 1:3, 4 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
8 நிமி: கேள்விப் பெட்டி. கலந்தாலோசிப்பு.
10 நிமி: “நான் எதுக்கு வந்திருக்கேன்னா . . .” கலந்தாலோசிப்பு. கட்டுரையிலுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஓரிரு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
12 நிமி: யெகோவா தம் ஊழியர்களின் ஜெபங்களைக் கேட்கிறார். (1 யோவான் 3:22) பின்வரும் காவற்கோபுர கட்டுரைகளிலிருந்து கலந்தாலோசிப்பு: ஜனவரி 15, 2011, பக்கம் 30, பாரா 16; அக்டோபர் 15, 2008, பக்கம் 10, பாரா. 13-15; செப்டம்பர் 1, 2006, பக்கம் 30, பாரா 13, பக்கம் 31, பாரா 17. என்ன கற்றுக்கொண்டார்கள் என்று சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 56; ஜெபம்