செப்டம்பர் 30-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 63; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 25 பாரா. 1-7, பெட்டி பக். 199-200 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: கலாத்தியர் 1-6 (10 நிமி.)
எண் 1: கலாத்தியர் 1:18–2:10 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: இத்தனை பல மதங்கள் இருப்பதேன்?—நியாயங்காட்டி பக். 322 பாரா 1–பக். 323 பாரா 2 (5 நிமி.)
எண் 3: நம்முடைய வணக்கத்தைப் பெற யெகோவா ஏன் தகுதியுள்ளவர்?—வெளி. 4:11 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: “உங்களால் உதவ முடியுமா?” கலந்தாலோசிப்பு. அதன் பின்பு, அக்டோபர் மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்பை எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முறைகள்—எல்லா மொழியினருக்கும் சாட்சி கொடுத்தல். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 104 பாரா 2 முதல் பக்கம் 105 பாரா 3 வரையிலுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 40; ஜெபம்