ஜூலை 29-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 29-ல் துவங்கும் வாரம்
பாட்டு 123; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 22 பாரா. 1-6 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 26-28 (10 நிமி.)
எண் 1: அப்போஸ்தலர் 26:19-32 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் சாகாமல் பரலோகத்திற்கு இரகசியமாய் எடுத்துக்கொள்ளப்படுவார்களா?—நியாயங்காட்டி பக். 314 பாரா 3–பக். 315 பாரா 2 (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய சக்தி தம்முடைய ஊழியர்கள்மீது இருப்பது எந்தெந்த விதங்களில் வெளிப்படுகிறது?—கலா. 5:22, 23; வெளி. 22:17 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: இயல்பான முறையில் பிரசங்கியுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 128 பாரா 1-லிருந்து பக்கம் 129 பாரா 1 வரையிலுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. கூச்ச சுபாவத்தை விட்டொழித்த, அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபியைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். ஊழியத்தில் பதட்டத்தைக் குறைக்க எது அவருக்கு உதவியிருக்கிறது எனக் கேளுங்கள்.
10 நிமி: கேள்விப் பெட்டி. ஒரு மூப்பர் கலந்தாலோசிக்க வேண்டும்.
10 நிமி: குடும்பத் தலைவர்களே—ஆன்மீக ஒழுங்கை தவறாமல் காத்துக்கொள்ளுங்கள். நம் ராஜ்ய ஊழியம், நவம்பர் 2002, பக்கங்கள் 5, 6-ல் வெளியான கட்டுரையின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு.
பாட்டு 80; ஜெபம்