ஜூன் 3-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 85; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 19 பாரா. 6-11 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோவான் 17-21 (10 நிமி.)
எண் 1: யோவான் 21:15-25 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: நாம் ஏன் “திரளான பேர்களை” பின்பற்றக் கூடாது?—யாத். 23:2; நீதி. 1:10 (5 நிமி.)
எண் 3: பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தவிர வேறு எவரும் இயேசுவின் பலியிலிருந்து நன்மைகளை அனுபவிக்கிறார்கள்?—நியாயங்காட்டி பக். 309 பாரா. 1-3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: ஏன் வெளி ஊழியத்தை அறிக்கை செய்கிறோம். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 88 பாரா 1-லிருந்து பக்கம் 90 பாரா 1 வரையுள்ள தகவலின் அடிப்படையில் சபை செயலர் கொடுக்கும் பேச்சு.
15 நிமி: சபைத் தேவைகள்.
பாட்டு 107; ஜெபம்