மார்ச் 25-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 101; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 16 பாரா. 8-12, பெட்டி பக். 132 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லூக்கா 4-6 (10 நிமி.)
எண் 1: லூக்கா 4:22-39 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பல்வேறு மரபினர்கள் எங்கிருந்து வந்தனர்?—நியாயங்காட்டி பக். 301 பாரா. 1–4 (5 நிமி.)
எண் 3: இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?—1 கொ. 15:3-7 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். மாதிரி அணுகுமுறையைப் பயன்படுத்தி ஏப்ரல் மாதத்தின் முதல் சனிக்கிழமையில் எப்படி பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாமென நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். எல்லோரையும் ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.
25 நிமி: “கடவுள் சொல்லும் நற்செய்தி! சிற்றேட்டைப் பயன்படுத்துவது எப்படி?” கேள்வி-பதில். பாரா 6-ஐ சிந்திக்கும்போது இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 97; ஜெபம்