மார்ச் 18-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 30; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 16 பாரா. 1-7, பெட்டி பக். 128 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லூக்கா 1-3 (10 நிமி.)
எண் 1: லூக்கா 1:24-45 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: நினைவு ஆசரிப்பு சின்னங்களில் யார் பங்குகொள்வர்?—நியாயங்காட்டி பக். 267 பாரா 5–பக். 268 பாரா 1 (5 நிமி.)
எண் 3: இந்த நினைவு ஆசரிப்பை எவ்வளவு அடிக்கடி, மற்றும் எப்போது கைக்கொள்ள வேண்டும்?—நியாயங்காட்டி பக். 269 பாரா. 1–2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
12 நிமி: “அவர்களை வரவேற்றிடுங்கள்!” கேள்வி-பதில். இரண்டு பாக நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். முதல் பாகத்தில், ஒரு பிரஸ்தாபி புதிதாக வந்திருக்கும் நபரை வலியப்போய் வரவேற்கிறார். இரண்டாவது பாகத்தில், நிகழ்ச்சி முடிந்ததும் அந்த நபரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் பேசி மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்.
18 நிமி: “இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் யார்? சிற்றேட்டைப் பயன்படுத்துவது எப்படி?” கேள்வி-பதில். ஏழு நிமிட நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில் ஒரு பிரஸ்தாபி பைபிள் மாணாக்கருக்கு ஒரு முழு பாடத்தையும் நடத்துகிறார்.
பாட்டு 20; ஜெபம்