டிசம்பர் 31-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 31-ல் துவங்கும் வாரம்
பாட்டு 49; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 12 பாரா. 14-20 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: மல்கியா 1-4 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: “காவற்கோபுரத்தில் புதிய தொடர் கட்டுரை.” பேச்சு. பக்கம் 8-ல் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஜனவரி மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பத்திரிகைகளைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை எப்படித் தொடங்குவது என நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. லூக்கா 10:38-42-ஐ வாசியுங்கள். இந்தப் பதிவு ஊழியத்தில் எப்படி உதவியாக இருக்கும் என்று கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பிரசுர அளிப்பு. கலந்தாலோசிப்பு. அளிக்கப்படவிருக்கும் பிரசுரங்களிலுள்ள ஆர்வமூட்டும் விஷயங்களைச் சிந்தியுங்கள். இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 134; ஜெபம்