உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/12 பக். 4
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2012
நம் ராஜ்ய ஊழியம்—2012
km 11/12 பக். 4

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு நவம்பர், டிசம்பர்: பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்: துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!, குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள், உங்கள் வாழ்க்கை விதியின் கையிலா?, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை, மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?, துன்பத்திற்கு விடிவுகாலம் வருமா? ஆர்வம் காட்டினால் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் அல்லது கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை எப்படி நடத்துவோம் என காட்டுங்கள். ஜனவரி, பிப்ரவரி: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஒன்றை கொடுங்கள்: உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!, உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்