நவம்பர் 26-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 42; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 11 பாரா. 1-4, பெட்டிகள் பக். 84, 86-87 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: மீகா 1-7 (10 நிமி.)
எண் 1: மீகா 3:1-12 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: லூக்கா 23:43-ல் குறிப்பிடப்பட்டுள்ள பூஞ்சோலை என்பது பூமிக்குரியதென எது குறிப்பிட்டுக் காட்டுகிறது?—நியாயங்காட்டி பக். 287 பாரா 2-பக். 288 பாரா 2 (5 நிமி.)
எண் 3: யெகோவா நம் ஜெபத்தைக் கேட்கிறவர் என்று நமக்கு எப்படித் தெரியும்?—1 யோவான் 5:14 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: அவர்களுடைய மிகுதி பற்றாக்குறையை ஈடுகட்டும். நவம்பர் 15, 2012 காவற்கோபுரம் பக்கங்கள் 8-9 வரையுள்ள தகவலின் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
15 நிமி: “முடியாதென நினைக்காதீர்கள்—நேரமில்லை என்று தவிக்கும்போது...” கேள்வி-பதில். படு பிஸியாக இருக்கும்போதும் பைபிள் படிப்பு நடத்துகிற ஒருவரைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள்.
பாட்டு 73; ஜெபம்