நவம்பர் 12-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 101; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 10 பாரா. 1-9, பெட்டி பக். 79 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆமோஸ் 1-9 (10 நிமி.)
எண் 1: ஆமோஸ் 3:1-15 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பூஞ்சோலை பூமியைப் பற்றி “புதிய ஏற்பாடு” குறிப்பிடுகிறதா, அல்லது “பழைய ஏற்பாடு” மட்டுமே குறிப்பிடுகிறதா?—நியாயங்காட்டி பக். 285 பாரா 1-பக். 286 பாரா 1 (5 நிமி.)
எண் 3: சங். 51:17-ஐப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் எப்படிப் பயனடையலாம்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஒருவர் இவ்வாறு சொன்னால், ‘நீங்கள் இயேசுவை விசுவாசிப்பதில்லை.’ நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 219, பாராக்கள் 1-3-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. சுருக்கமான ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மாற்கு 1:16-20-ஐ வாசிக்க வேண்டும். இந்தப் பதிவு நமக்கு ஊழியத்தில் எப்படி உதவியாக இருக்கும் என்று கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: “கடின உழைப்பின் பலனை அனுபவியுங்கள்.” கேள்வி-பதில்.
பாட்டு 98; ஜெபம்