ஜூலை 23-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 68; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 4 பாரா. 13-20 பெட்டி பக். 34 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 18-20 (10 நிமி.)
எண் 1: எசேக்கியேல் 19:1-14 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: அரசு அதிகாரிகளைக் குறித்து கிறிஸ்தவர்களின் மனப்பான்மை—நியாயங்காட்டி பக். 270 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: மத்தேயு 21:43-ன் அர்த்தம் என்ன? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: காணக்கூடிய உபகரணங்களைத் திறம்பட பயன்படுத்துங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 247 முதல் பக்கம் 249 பாரா 2 வரையுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. அதிலுள்ள ஓரிரண்டு குறிப்புகளைச் சுருக்கமாக நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: யெகோவா ஜெபத்தைக் கேட்பவர். (சங். 66:19) செப்டம்பர் 1, 2006, காவற்கோபுரம் பக்கங்கள் 27-31-ல் உள்ள தகவல்களின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. என்ன கற்றுக்கொண்டார்கள் என்று சபையாரைக் கேளுங்கள்.
பாட்டு 56; ஜெபம்