டிசம்பர் 19-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 45; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 12 பாரா. 15-21, பெட்டி பக். 127 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஏசாயா 11-16 (10 நிமி.)
எண் 1: ஏசாயா 13:1-16 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: நாம் ஏன் கண்ணால் காண்பதன்படி நடக்காமல் விசுவாசத்தின்படி நடக்கிறோம்?—2 கொ. 5:7 (5 நிமி.)
எண் 3: ஒருவர் இவ்வாறு சொன்னால்: “நிலைமைகள் இன்றுதான் மோசமாயில்லை; எப்பொழுதுமே போர்களும் பஞ்சங்களும் பூமியதிர்ச்சிகளும் குற்றச்செயல்களும் இருந்திருக்கின்றன”—rs பக். 241 பாரா 5–பக். 242 பாரா 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். ஜனவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள். ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: பாதகமான காலத்தில் பிரசங்கியுங்கள். (2 தீ. 4:2) பின்வரும் காவற்கோபுரங்களின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு: ஏப்ரல் 15, 2010 பக்கம் 6 பாரா 16; நவம்பர் 15, 2009 பக்கம் 20 பாரா. 2, 3; அக்டோபர் 1, 2006 பக்கம் 24 பாரா. 15, 16. இவற்றிலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்று சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: கேள்விப் பெட்டி. கலந்தாலோசிப்பு. ஊழியக் கண்காணி நடத்த வேண்டும்.
பாட்டு 47; ஜெபம்