ஆகஸ்ட் 1-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 1-ல் துவங்கும் வாரம்
பாட்டு 27; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 6 பாரா. 1-9 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 87-91 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 89:26–52 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் சந்தோஷமாய் இருப்பதற்கு காரணங்கள் (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய அரசாங்கம் போரையும் ஊழலையும் நீக்கிவிடும்—rs பக். 228 பாரா 3-பக். 229 பாரா 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். இதே பக்கத்தில் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஆகஸ்ட் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று ஒரு பைபிள் படிப்பை எப்படித் துவங்குவது என்று நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். அன்று ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி எல்லாரையும் ஊக்குவியுங்கள்.
15 நிமி: படிப்பினையூட்டும் உதாரணங்களைப் பயன்படுத்துங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 240-243-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. வீட்டுக்காரரின் அல்லது பைபிள் மாணவரின் மனதைத் தொட்ட சில உதாரணங்களைச் சுருக்கமாகச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்
பாட்டு 54; ஜெபம்