ஜூலை 25-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 48; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 5 பாரா. 16-20, பெட்டி பக். 55 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 79-86 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 84:1–85:7 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளுடைய அரசாங்கம் எல்லா படைப்பையும் மெய் வழிபாட்டில் ஒன்றுபடுத்தும்—rs பக். 228 பாரா. 1-2 (5 நிமி.)
எண் 3: எல்லா பேய்களுமே கடவுள் இருப்பதை நம்புவது ஏன்?—யாக். 2:19 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். ஆகஸ்ட் மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள்; அதை எப்படி அளிக்கலாம் என்பதைக் காட்டுகிற ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
30 நிமி: “மூன்று நாட்கள்—ஆன்மீகப் புத்துணர்ச்சி.” கேள்வி-பதில். “2011 மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” என்ற பகுதியைக் கலந்தாலோசியுங்கள். பாரா 5-ஐ சிந்திக்கும்போது, ஊழியக் கண்காணியை அழைத்து மாநாட்டு அழைப்பிதழ்களை விநியோகிக்க சபை செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிக் கேளுங்கள்.
பாட்டு 55; ஜெபம்