ஜூலை 11-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 37; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 5 பாரா. 1-8, (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 69-73 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 72:1–20 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மனித அரசாங்கங்களின் மேல் இந்த ராஜ்யத்தின் பாதிப்பு என்னவாயிருக்கும்?—rs பக். 227 பாரா. 1-2 (5 நிமி.)
எண் 3: எசேக்கியா மற்றும் யோசியா ராஜாக்களிடமிருந்து இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: கேள்விகளைத் திறம்பட பயன்படுத்துதல்—பகுதி 3. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 239-ல் உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. ஓரிரு குறிப்புகளைச் சுருக்கமாக நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: “‘மிகுந்த கரிசனையை’ காட்டுங்கள்.” கேள்வி-பதில்.
10 நிமி: மிக முக்கியமான காரியங்கள் எவையென நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். (பிலி. 1:10) வேலை அல்லது குடும்பப் பளுவின் மத்தியிலும் பக்திவைராக்கியத்தோடு தவறாமல் ஊழியம் செய்கிற ஓரிரண்டு குடும்பத் தலைவர்களைப் பேட்டி காணுங்கள். அதிக பிஸியாக இருந்தாலும் ஊழியத்திற்காக அவர்கள் எப்படி நேரம் ஒதுக்குகிறார்கள்? அதனால், அவர்களும் அவர்களது குடும்பத்தாரும் எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள்?
பாட்டு 25; ஜெபம்