மார்ச் 14-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 10; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
w08 5/15 பக். 19-21 பாரா. 10-20 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோபு 1-5 (10 நிமி.)
எண் 1: யோபு 3:1-26 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: செலொப்பியாத்தின் குமாரத்திகளிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?—எண். 36:10-12 (5 நிமி.)
எண் 3: இயேசு நடப்பித்த அற்புதங்கள் அவரைக் கடவுளென நிரூபிக்கின்றனவா?—rs பக். 215 பாரா 4–பக். 216 பாரா 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: யெகோவாவைச் சேவிப்பதால் வரும் ஐசுவரியம். (நீதி. 10:22) இயர்புக் 2010-ல் பக்கம் 225, பாரா 1 முதல் பக்கம் 226, பாரா 2 வரை; பக்கங்கள் 227-228 மற்றும் பக்கம் 232, பாரா 1 முதல் பக்கம் 233, பாரா 2 வரை உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு அனுபவத்தையும் கலந்தாலோசித்த பின், சபையார் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் கேளுங்கள்.
15 நிமி: “நன்றி காட்ட ஒரு வாய்ப்பு.” கேள்வி-பதில். நினைவுநாள் அனுசரிப்புக்காக சபை செய்துள்ள ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள்.
பாட்டு 8; ஜெபம்