டிசம்பர் 6-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 6-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 10-14
எண் 1: 2 நாளாகமம் 13:1-12
எண் 2: யெகோவா தமக்கு உண்மையுள்ளவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார்? (சங். 37:28)
எண் 3: ஒருவர் இவ்வாறு சொன்னால்: “இந்த உலகத்தை வாழ்வதற்கு மேம்பட்ட நலமுடைய இடமாக்குவதற்கு உதவிசெய்யும் காரியங்களைச் செய்வதில் நீங்கள் ஏன் ஈடுபடக் கூடாது?” (rs பக். 207 பாரா 3 – பக். 208 பாரா 2)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். பைபிள்—ஒரு கண்ணோட்டம் சிற்றேட்டை அளித்தபோது அல்லது அதிலிருந்து பைபிள் படிப்புகளை ஆரம்பித்தபோது கிடைத்த அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
15 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: ஊழியத்தில் மற்றவர்களுக்கு எப்படி மரியாதை காட்டலாம். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 190 முதல் 192 பாரா 2 வரை உள்ள விஷயங்களின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு.