அக்டோபர் 25-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 25-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 12-15
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
❑ ஊழியக் கூட்டம்:
8 நிமி: அறிவிப்புகள். “வேற்று மொழிப் பிரசுரங்கள் அவசரமாகத் தேவைப்பட்டால்...” பேச்சு.
12 நிமி: நமது சர்வதேச ஐக்கியம் யெகோவாவுக்குக் கனம் சேர்க்கிறது. ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 165, பாரா 2 முதல் பக்கம் 168-ன் உபதலைப்பு வரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. நமது மத்தியிலுள்ள ஐக்கியமும் அன்பும் சாட்சிகொடுக்க வழிநடத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிற அனுபவங்கள் நம்முடைய பிரசுரங்களில் வெளிவந்துள்ளன; சபையாரில் சிலர் அவற்றின் மீது குறிப்புகள் சொல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: சுய தியாகம் செய்பவராய் இருங்கள். (லூக்கா 9:23) இயர்புக் 2010-ல், பக்கம் 45, பாரா 1; பக்கம் 56, பாரா 2; பக்கம் 58, பாரா 1 முதல் பக்கம் 59, பாரா 1 ஆகியவற்றில் காணப்படுகிற அனுபவங்களின் பேரில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு அனுபவத்தையும் கலந்தாலோசித்த பிறகு, அதிலிருந்து தாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.