அக்டோபர் 18-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 18-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 13, பாரா. 16-26, பெட்டி 178
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 8-11
எண் 1: 1 நாளாகமம் 11:1-14
எண் 2: என்ன வழிகளில் கடவுளுடைய சக்தியாலும் மணமகளாலும் “வருக” என்ற அழைப்பு விடுக்கப்படுகிறது? (வெளி. 22:17)
எண் 3: தங்கள் மதம் ஒன்றே சரியானதென்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்களா? (rs பக். 203 பாரா. 4-5)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: ஊழியத்தில் சந்திப்பவர்களைப் பார்த்துப் பேசுவதன் முக்கியத்துவம். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 124, பாரா 1 முதல் பக்கம் 125, பாரா 4 வரை உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு.
20 நிமி: “புதிய சிற்றேட்டின் விநியோகம்!” கேள்வி-பதில். முதல் பாராவைச் சிந்திக்கையில் சிற்றேட்டின் முக்கியக் குறிப்புகளைச் சுருக்கமாகக் கூறுங்கள். பாராக்கள் 2, 3-ஐக் கலந்தாலோசித்த பின் மாதிரியாகக் கொடுக்கப்பட்டுள்ள அணுகுமுறைகளை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். பாரா 4-ஐக் கலந்தாலோசித்த பின், மறுசந்திப்பின்போது பைபிள் படிப்பை எப்படி ஆரம்பிக்கலாமென நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.