ஜூலை 12-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 12-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 9, பாரா. 13-21, பெட்டி 118
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 9-11
எண் 1: 1 இராஜாக்கள் 9:10-23
எண் 2: பொருள்களில் நாட்டங்கொண்டு தேடுவதையும் மட்டுக்குமீறிய குடிவெறியையும் குறித்து பைபிள் என்ன சொல்கிறது? (rs பக். 188 பாரா 4–பக். 189 பாரா 1)
எண் 3: பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை உண்மை கிறிஸ்தவர்கள் எப்படி வெளிக்காட்டுகிறார்கள் (யாக் 3:17)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள அறிவிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்படுகிற ஆலோசனைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? சபையாருடன் கலந்தாலோசிப்பு. சமீபத்தில் நம் ராஜ்ய உழியத்தில் வெளிவந்துள்ள பின்வரும் கட்டுரைகளைச் சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள்: “ஆண்களுக்குச் சாட்சி கொடுப்பதன் சவாலைச் சமாளியுங்கள்” (9/09), “நாம் எல்லாச் சமயங்களிலும் சாட்சிகளே” (11/09), “ஊழியத்தில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருங்கள்” (3/10). இந்தக் கட்டுரைகளிலுள்ள ஆலோசனைகளைக் எப்படிக் கடைப்பிடித்தார்கள் என்பதையும் அதனால் எப்படி நன்மை அடைந்தார்கள் என்பதையும் சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி: “நாம் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்?” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு.