ஜூலை 5-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 5-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதிகாரம் 9, பாரா. 1-12, பக். 115-லுள்ள பெட்டி
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 7–8
எண் 1: 1 இராஜாக்கள் 8:14-26
எண் 2: நம் பார்வைக்கு ஞானியாய் இருப்பதைக் குறித்து நாம் ஏன் எச்சரிக்கப்படுகிறோம்? (ஏசா. 5:21)
எண் 3: பால்சம்பந்த ஒழுக்கப்பண்புடன் தொடர்புடைய பைபிள் தராதரங்களை ஆட்கள் ஒருபுறம் தள்ளிவிடுகையில், அவர்கள் உண்மையில் சுதந்திரத்தை அடைகிறார்களா? (rs பக். 188 பாரா. 1-3)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: உங்கள் ஊழியத்தை விரிவாக்க வழிகள்—பகுதி 1. ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 111, பாரா 1 முதல் பக்கம் 112, பாரா 2 வரையுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. தங்கள் ஊழியத்தை விரிவாக்குவதற்காக, வேறு இடத்திற்கு மாறிச் சென்ற அல்லது வேறொரு மொழியைக் கற்றுக்கொண்ட ஓரிரு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். அவர்கள் என்னென்ன சவால்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது? அவர்களுடைய குடும்பத்தாரோ சபையாரோ அவர்களுக்கு எப்படி உதவினார்கள்? என்னென்ன ஆசீர்வாதங்களை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்?
10 நிமி: சுயபரிசோதனை செய்ய மாணாக்கர்களுக்கு உதவுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில், பக்கம் 261, பாரா 2 முதல் பக்கம் 262, கடைசி வரையுள்ள தகவலைச் சபையாருடன் கலந்தாலோசியுங்கள்.