ஜனவரி 18-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 18-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 1-4
எண் 1: நியாயாதிபதிகள் 2:11-23
எண் 2: என்ன வகையான ஆட்கள் பைபிள் நரகத்துக்குச் செல்கின்றனர்? (rs பக். 169 பாரா 6-பக். 170 பாரா 2)
எண் 3: பிசாசைக் கடவுள் படைக்கவில்லை
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். பத்திரிகைகளிலுள்ள தகவல்களைச் சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். என்னென்ன கட்டுரைகள் உங்கள் பிராந்தியத்திலுள்ள ஆட்களின் ஆர்வத்தைத் தூண்டுமெனச் சொல்லுங்கள். பத்திரிகைகளைச் சாதுரியத்துடன் அளிக்க ஓர் இளம் பிரஸ்தாபி எப்படித் தயாரிக்கலாம் எனக் காட்டும் ஒரு நடிப்புக்கும் ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: கேள்விப் பெட்டி. சபையாருடன் கலந்தாலோசிப்பு. கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்துக் கலந்தாலோசியுங்கள்.