செப்டம்பர் 28-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 28-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 33-36
எண் 1: எண்ணாகமம் 33:1-23
எண் 2: நாம் இறந்தால் உயிர்த்தெழுப்பப்படுவோம்! (lr-TL அதி. 35)
எண் 3: கடவுளுடைய அரசாங்கம் மனித அரசாங்கங்களிலிருந்து மேம்பட்டிருக்கும் விதங்கள்
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: அக்டோபர்-டிசம்பர் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். பத்திரிகைகளிலுள்ள தகவல்களைச் சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். விழித்தெழு! பத்திரிகையிலுள்ள என்னென்ன கட்டுரைகள் ஊழியத்தில் சந்திக்கிற ஆட்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்குமென சபையாரைக் கேளுங்கள். ஆட்களுக்குத் தகுந்தாற்போல் பேசுவதில் திறம்பட்ட ஒரு பயனியரைப் பேட்டி காணுங்கள்; விழித்தெழு! பத்திரிகையைப் பயன்படுத்தி ஓர் அணுகுமுறையை நடித்துக் காட்டும்படி அவரிடம் சொல்லுங்கள்.
20 நிமி: “தகுதியானவர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பல விதமான ஊழியங்களில் சிறந்து விளங்குகிற ஓரிரு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள்.