ஆகஸ்ட் 24-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 24-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 14-16
எண் 1: எண்ணாகமம் 14:26-43
எண் 2: கடவுளுடைய வேதத்தில் பிரியமாயிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (சங். 119:97)
எண் 3: ஆறுதல் எங்கே கிடைக்கும்? (lr-TL அதி. 31)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: ஜூலை-செப்டம்பர் காவற்கோபுரத்தையும் ஜூலை-செப்டம்பர் விழித்தெழு!-வையும் அளிக்கத் தயாரியுங்கள். பத்திரிகைகளிலுள்ள தகவல்களைச் சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். என்ன கேள்வியையும் வசனத்தையும் பயன்படுத்தி இவற்றை அளிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களெனச் சபையாரைக் கேளுங்கள். ஓரிரு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: வீட்டுக்கு வீடு பிரசங்கித்தல். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகம், பக்கம் 92, பாரா 3 முதல் பக்கம் 95, பாரா 2 வரையிலுள்ள தகவலின்பேரில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. உடல்நலக் குறைபாடு, வெட்க சுபாவம் போன்ற தடைகளின் மத்தியிலும் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்கெடுக்கும் ஓரிரு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். அவர்களுடைய முயற்சிகளுக்கு எப்படிப் பலன் கிடைத்திருக்கிறது?
10 நிமி: “இந்தச் சந்தர்ப்பங்களில் துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்.” வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் துண்டுப்பிரதிகளை அளிக்கத் தயாராக இருக்கும்படி சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்துங்கள்.