ஜூலை 20-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 20-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
my-TL பகுதி 6, கதை 84
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 25-27
எண் 1: லேவியராகமம் 25:39-54
எண் 2: நல்லது செய்வது ஏன் கஷ்டம் (lr-TL அதி. 26)
எண் 3: ஆதாம் பாவஞ்செய்திராவிடில் அவன் முடிவில் பரலோகத்திற்குச் சென்றிருப்பானா? (rs-TL பக். 162 பாரா 4-5)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: கிறிஸ்துவை அஸ்திவாரமாக வைத்தல். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 278, பாரா. 1-4-ன் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: ஜூலை-செப்டம்பர் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்பதற்குத் தயாரியுங்கள். பத்திரிகைகளிலுள்ள முக்கிய விஷயங்களைச் சுருக்கமாகச் சொன்ன பிறகு, எந்தக் கட்டுரைகள் பிராந்தியத்திலுள்ள மக்களைக் கவரும் என்று நினைக்கிறார்கள், ஏன் அப்படி நினைக்கிறார்கள் என்று சபையாரைக் கேளுங்கள். உரையாடலை ஆரம்பிப்பதற்கு என்ன கேள்வியைக் கேட்பார்கள் என்றும் பத்திரிகைகளைக் காண்பிப்பதற்கு முன் எந்த வசனத்தை பயன்படுத்துவார்கள் என்றும் கேளுங்கள். முடிவாக, ஒவ்வொரு பத்திரிகையையும் எப்படி அளிக்கலாம் என நடித்துக் காட்டுங்கள்.
10 நிமி: “நம் ஆன்மீகச் சிந்தையைப் பாதுகாக்க உதவும் ஒரு வட்டார மாநாடு.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு